Top posting users this month
No user |
Similar topics
இந்த நாட்டில் குற்றவாளிகளை உருவாக்குகின்ற சட்டங்களே அதிகம்!- பாராளுமன்றத்தில் சிறினேசன் எம்.பி
Page 1 of 1

இந்த நாட்டில் குற்றவாளிகள் உருவாகின்றார்களா ..? அல்லது உருவாக்கப்படுகின்றார்களா..? எனும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதிலும் குற்றவாளிகள் உருவாக்கப்படும் விதத்திலான சட்டங்களை அமைக்கக்கூடாது..
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட சட்டங்களை எடுத்துக்கொண்டால். 1948 இல் உருவாக்கப்பட்ட "பிரஜாவுரிமைச் சட்டம்". 1949 இல் உருவாக்கப்பட்ட "குடியுரிமைச் சட்டம்". 1956 இல் உருவாக்கப்பட்ட "தனிச்சிங்கள அரசகரும மொழிச்சட்டம்". மற்றும் "பயங்கரவாத தடைச் சட்டங்கள்" என்பன இந்த நாட்டில் குற்றவாளிகளை உருவாக்கக்கூடிய விதத்திலேயே அமைந்திருந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறினேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்த நாட்டில் ஜனாதிபதியை தீர்மானிக்கும் சக்தி தமிழ் மக்களே: த.கலையரசன்
» குற்றவாளிகளை மன்னித்து விட்டுவிடுங்கள்: பாதிக்கப்பட்ட 71 வயது கன்னியாஸ்திரி பிரார்த்தனை
» குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் ஏற்படவில்லை: பிரதி பொலிஸ்மா அதிபர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum