Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அமெரிக்காவில் இருந்து ஒபாமா மட்டுமே இன்னும் வரவில்லை! டளஸ் அழகபெரும எம்.பி

Go down

அமெரிக்காவில் இருந்து ஒபாமா மட்டுமே இன்னும் வரவில்லை! டளஸ் அழகபெரும எம்.பி Empty அமெரிக்காவில் இருந்து ஒபாமா மட்டுமே இன்னும் வரவில்லை! டளஸ் அழகபெரும எம்.பி

Post by oviya Wed Dec 16, 2015 1:32 pm

பங்கு பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி நாலக கொடஹேவா, கடந்த மூன்று வாரத்திற்குள் பொலிஸ்மா அதிபருக்கு செய்த முறைப்பாடு மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு செயலமர்வுகளில் கலந்து கொண்டதன் காரணமாவே கைது செய்யப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சிகள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் இதுவரை சில அமெரிக்க பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். அந்த நாட்டின் ஜனாதிபதியான பராக் ஒபாமா மாத்திரமே இதுவரை வரவில்லை.

இலங்கைக்கு வருவது போல் அமெரிக்க பிரதிநிதிகள் இவ்வாறு வேறு எந்த நாடுகளும் பயணம் மேற்கொள்வதில்லை. தற்போது கூட அமெரிக்க பிரதிநிதி ஒருவர் இலங்கையில் இருக்கின்றார். இம்முறை அமெரிக்காவின் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்ற வழங்கப்பட்டுள்ள நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை விரட்டியடித்து விட்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த அவசியமாயின் எதிர்வரும் 19ஆம் திகதி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum