Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் தொற்றுநோய் அபாயமில்லை: மத்திய சுகாதார குழு அறிக்கை
Page 1 of 1

தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லை என மத்திய சுகாதார குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னையின் பல பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார குழு கடந்த 6ம் திகதி சென்னை வந்தது.
7 பேர் கொண்ட அந்த குழுவினர் மாநில மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து மூன்று குழுக்களாக பிரிந்து சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.
தமிழக சுகாதாரத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாநில அரசுக்கு உதவும் வகையிலும் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் பரவக்கூடிய தொற்றுநோய் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய வங்கி ஆளுநர் குற்றவாளி!– கோப் குழு முடிவு?
» ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய நிர்வாக குழு கூட்டம் இன்று
» நித்யானந்தா ஆண்மை உள்ளவர்: மருத்துவர் குழு அறிக்கை தாக்கல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum