Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு

Go down

வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு Empty வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு கட்டடம் திறந்து வைப்பு

Post by oviya Tue Dec 08, 2015 2:05 pm

வவுனியா வைத்தியசாலையில் விபத்து பிரிவு சிகிச்சைக்கான கட்டடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா வைத்தியசாலையில் உள்ள விபத்துக்கள் பிரிவில் இடவசதி போதாமையால் அதனுடன் இணைந்ததாக இப்புதிய கட்டட தொகுதி அமைக்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடக்கு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் நாடாவை வெட்டி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சு.வரதீஸ்வரன், வைத்தியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum