Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சியில் கால்நடைகளை களவாட பயன்படுத்திய வாகனம் பொலிஸாரால் கண்டுபிடிப்பு
Page 1 of 1

கிளிநொச்சி பகுதியில் கால்நடைகளை களவாடிய கும்பல் பயன்படுத்தியதாக பொதுமக்களால் முறைப்பாடு கொடுக்கப்பட்டிருந்த ஹயஸ் வாகனம் ஒன்றை நேற்றைய தினம் கிளி.பொலிஸார் கைது செய்துள்ளதுடன், நீதிமன்றத்தில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிளிநொச்சி நகர் பகுதியை அண்டிய இடங்களில் கால்நடைகள் தொடர்ச்சியாக காணாமல்போன நிலையில். குறித்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களால் 4ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிளிநொச்சி பொலிஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடுகளில் பொதுமக்கள் ஹயஸ் வாகனம் ஒன்றின் இலக்கத்தை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் பொதுமக்களால் முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்ட இலக்க தகட்டுடன் நேற்றைய தினம் பரந்தன்- முல்லைத்தீவு வீதியில் பயணித்த ஹயஸ் வாகனத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த ஹயஸ் வாகனம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அடுத்த கட்டமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» கொட்டாஞ்சேனை கொலை சம்பவம்: இருவர் பொலிஸாரால் கைது
» தேர்தலுக்கு பயன்படுத்திய இ.போ.ச பஸ்களுக்காக ஆயிரத்து 425 இலட்சம் அறவீடு
» முறைகேடாக அரச முத்திரையுடன் கூடிய கடித தலையை பயன்படுத்திய ஷிரந்தி ராஜபக்ச

Permissions in this forum:
You cannot reply to topics in this forum