Top posting users this month
No user |
Similar topics
மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
மாந்தம்.
பசியின்மை.
தேவையான பொருட்கள்:
துளசி இலை.
நொச்சி இலை.
நுணா இலை.
பொடுதலை இலை.
உத்தாமணி இலை.
செய்முறை:
துளசி இலை, நொச்சி இலை, நுணா இலை, பொடுதலை இலை, உத்தாமணி இலை ஆகியவற்றை சமபங்கு எடுத்துக் கையினால் கசக்கி ஒரு பாலாடை சாற்றை மூன்று நாட்கள் காலையில் சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum