Top posting users this month
No user |
Similar topics
திண்டுக்கல் ஜிலேபி
Page 1 of 1
திண்டுக்கல் ஜிலேபி
தேவையானவை:
உளுந்து – 200 கிராம்
பச்சரிசி – 50 கிராம்
வனஸ்பதி – 250 கிராம்
ரீபைண்ட் ஆயில் – கால் லிட்டர்
நெய் – 150 கிராம்
சர்க்கரை – அரைகிலோ
தண்ணீர் – ஒரு லிட்டர்
எலுமிச்சம் பழத்தில் பாதி மட்டும்.
செய்முறை:
முதலில் சர்க்கரையை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவிட்டு ஜீராவாக காய்ச்சி வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்து கால் மணி நேரம் ஊற வைத்த உளுத்தம் பருப்பையும், பச்சரிசியையும் கிரைண்டரில் போட்டு நன்கு நைஸ் பதத்துக்கு மாவை ஆட்டி எடுத்து வைக்க வேண்டும்.
இப்போ ஜீராவும், ஜிலேபி மாவும் ரெடி.
சூடான எண்ணெய் சட்டியில் ரீபைண்ட் ஆயிலுடன் நெய்யை சேர்த்துவிட்டு, அதில் பாதி எலுமிச்சம் பழத்தையும் பிழிந்துவிட வேண்டும்.
எண்ணெய் சட்டி நன்கு காய்ந்தவுடன் ரெடியாக இருக்கும் ஜிலேபி மாவை பிழிய வேண்டும்.
சிறிய ஓட்டையுடன் இருக்கும் துணியில் கையளவு மாவை எடுத்து கொண்டு, கொலுசு மாதிரி சிறிய சிறிய வளையங்களாக ஒரே சீராக பிழிய வேண்டும்.
சுவையான ஜிலேபி தயார்!

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum