Top posting users this month
No user |
காரட் மில்க் சேக்
Page 1 of 1
காரட் மில்க் சேக்
தேவையான பொருள்கள்:-
காரட் – 1/4கிலோ
காய்ச்சிய பால் – 1கப்
தண்ணீர் – 1/2கப்
ஜஸ்கட்டிகள் – 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1ஸ்பூன்
முந்திரி – 10 நம்பர்
உப்பு – சிறிதளவு
சர்க்கரை – 1கப்
செய்முறை:-
முதலில் காரட்டை மேலாக தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு அதனை குக்கரில் சேர்த்து அதனுடன் தண்ணீர், சிறிது உப்பு ஆகியவற்றை சேர்த்து 1விசில் வந்தவுடன் அனைத்து தனியே எடுத்து ஆற வைக்கவும்.
பின்பு மிக்ஸியில் பால், ஜஸ்கட்டிகள், முந்திரி, சர்க்கரை, ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து நுரை வரும் வரை அடித்து கொள்ளவும். பின்பு அதனுடன் வேகவைத்த காரட்டையும் வேகவைக்கும் போது அதில் ஊற்றிய தண்ணீரையும் சேர்த்து நன்கு அரைத்து பாத்திரத்தில் கொட்டி வைக்கவும்.
கண்ணாடி டம்பளர் எடுத்து கலக்கிய கலவையை ஊற்றி அனைவருக்கும் பரிமாறவும்.
சுவையான காரட் மில்க் சேக் தயார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum