Top posting users this month
No user |
Similar topics
குக்கீஸ்
Page 1 of 1
குக்கீஸ்
தேவையான பொருட்கள்
புழுங்கல் அரிசி – 4 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
வெல்லம் – 2 1/2 கப்
கொப்பரைத்துருவல் – 1 கப்
வறுத்த வெள்ளை எள்
கசகசா – தலா 1 டேபிள் ஸ்பூன்
பொடி செய்த கிராம்பு, ஜாதிக்காய் – தலா 1 டீஸ்பூன்
உருக்கிய நெய் – 1 டேபிள் ஸ்பூன்
குக்கீ அச்சுகள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
சுத்தம் செய்த புழுங்கல் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி துணியில் உலர்த்தவும்.
சற்று ஈரம் காய்ந்ததும் கனமான வாணலியில் அரிசியைப் போட்டு பொன் நிறமாத பொரித்தெடுக்கவும். பாசிப்பருப்பையும் பொன்வறுவலாக வறுக்கவும், வறுத்த அரிசி, பருப்பை மிக்ஸியில் பொடித்துச் சலிக்கவும்.
இதில் கொப்பரைத் துருவல், வறுத்த எள், கசகசா மற்றும் பொடித்த ஜாதிக்காய் கிராம்புத்தூள் எல்லாம் கலக்கவும். குக்கீ அச்சுகளின் உள்புறம் நெய் தடவி வைக்கவும்.
வெல்லத்தை ஒரு கப் நீர் விட்டு வெல்லக் கரைசல் வைத்துக் கசடை வடிகட்டி, அடி கனமான வாணலியில் விட்டு பாகு காய்ச்சவும். (பாகை நீரில் போட்டால் நன்றாக உருட்ட வர வேண்டும்)
பாகை கலந்து வைத்துள்ள பொடியில் விட்டு நன்றாகக் கிளறவும்.
கை பொறுக்கம் சூட்டில் இந்தக் கலவையை குக்கீ அச்சுகளில் வைத்து எடுக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum