Top posting users this month
No user |
Similar topics
உருளைக்கிழங்கு கடலைக் குழம்பு
Page 1 of 1
உருளைக்கிழங்கு கடலைக் குழம்பு
தேவையானவை:
நன்றாக கழுவி தோலுடன் நறுக்கிய உருளைக்கிழங்கு – அரை கப்
கொண்டைக்கடலை – கால் கப்
வெந்தயம் – அரை டீஸ்பூன்
தனியா, கடலைப்பருப்பு
எண்ணெய், தேங்காய் துருவல் – தலா 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலையை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.
அரை டீஸ்பூன் எண்ணெயில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, வெந்தயத்தை வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
புளியை ஒன்றரை கப் தண்ணீரில் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து புளிக்கரைசலை விடவும்.
கொதிக்க ஆரம்பித்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை சேர்த்து, நன்றாக கொதித்ததும் அரைத்த மசாலாவை போட்டு, மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து, கெட்டியானதும் இறக்கவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum