Top posting users this month
No user |
Similar topics
முட்டைகோஸ் சாதம்
Page 1 of 1
முட்டைகோஸ் சாதம்
தேவையான பொருட்கள்:
வேகவைத்த சாதம் – 1கப்
முட்டைகோஸ் – 1/2கப் பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் – 1/4கப் பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது – 1/2ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2 பொடியாக நறுக்கியது
பட்டை,லவங்கம்,சோம்பு – சிறிதளவு
கொத்தமல்லி , புதினா இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
சாதத்தை உதிரியாக வடித்து ஆறவைத்து கொள்ளவும்.
வாணலியில் நெய் ஊற்றி பட்டை, லவங்கம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். நன்கு வாசனை வந்தவுடன் வெங்காயத்தை போட்டு பொன்நிறமாக வதக்கவும்..
வதக்கிய பின்பு இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.. பச்சை வாசனை போன பிறகு பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும்.. அதனுடன் பொடியாக நறுக்கிய முட்டைகோஸை சேர்த்து நன்கு வதக்கவும்… அதனுடன் உப்பு, கொத்தமல்லி புதினா இலை சேர்த்து நன்கு வதக்கவும்..
அதில் தண்ணீர் நன்கு வற்றியவுடன் அடுப்பை அனைத்து விடவும் . அந்த கலவையில் வெந்த சாதத்தை சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் அப்படியே வைக்கவும்… பிறகு எடுத்து பரிமாறவும்..
சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum