Top posting users this month
No user |
Similar topics
இஞ்சியின் பயன்கள்
Page 1 of 1
இஞ்சியின் பயன்கள்
தண்ணீரில் இஞ்சி,சீரகம்,கருவேப்பிலை மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி குடித்துவர செரியாமை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
இஞ்சியை நீரில் தட்டிப் போட்டுக் கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வர பலகூச்சம் தீரும்.
உள்ளங்கை, கால்களில் அதிகமாக தோல் உரிந்தால் இஞ்சி சாற்றில் வெல்லம் கூட்டி குடித்து வர தோல் உரிவதநிற்கும்.
இஞ்சிச் சாற்றுடன் பசுவின் கோமியத்தை கலந்து பூசி வர யானைக்கால் நோய் குணமாகும். இஞ்சியை சாறபிழிந்தவுடன் சிறிது நேரம் அசையாமல் வைக்க அடியில் மண்டி தங்கும். இதனை நீக்கி தெளிந்த சாற்றை மட்டுமஇதற்கு பயன்படுத்த வேண்டும்.
இஞ்சியைத் தோல் நீக்கி, துண்டுகளாக்கி தேனில் ஊறவைத்து, தினமும் ஒரிரு துண்டுகளை காலையில் வெறுமவயிற்றில் சாப்பிட்டு வர பித்தம் தணியும். வயிறு சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும்.
இஞ்சியுடன் துளசி இலையை, சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி குடித்து வர சளி, இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்.
இஞ்சி, ஏலக்காய் உள்ளிருக்கின்ற அரிசி, வெல்லம் – இவற்றை சம அளவு எடுத்து தூளாக்கி, பாலில் கலந்து குடித்தவர அடங்காத தாகம் அடங்கும்.
இஞ்சிச் சாறு, சங்குப்பூ இலைச் சாறு, தேன் சம அளவு கலந்து குடித்து வர இரவு நேரத்தில் உண்டாகின்ற மிகுதியான வியர்வை தணியும்.
சிறிதளவு இஞ்சியை வாயில் இட்டு மென்று உமிழ்நீரை துப்பி விட குரல் கம்மல், தொண்டைப்புண் குணமாகும்.
செரியாமையினால் உண்டாகும் கழிச்சலுக்கு, இஞ்சி சாற்றினை தொப்புளைச் சுற்றித் தடவி வரலாம். இதனுடனநெல்லிக்காய் பருப்பை சேர்த்து அரைத்து தடவலாம்.
இஞ்சி, சீரகம், மிளகு, திப்பிலி, சதகுப்பை, கிராம்பு – இவற்றை சூரணமாக்கி துளசிச்சாறு விட்டு அரைத்து, அதமிளகளவு மாத்திரைகளாக உருட்டி உலர்த்தி வைத்துக் கொள்ளவும். இதை இருவேளை உட்கொண்டு வர செரியாமையை நீக்கி நல்ல பசியை உண்டாக்கும்.
சிறிதளவு இஞ்சியை தட்டி வெயிலில் காய வைத்து, அதை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறிய பின்னரகுளிக்க உடலில் ஏற்பட்ட கொப்புளங்கள் நீங்கும்.
10 கிராம் அளவு இஞ்சியுடன் 6 மிளகு, 3 வெள்ளெருக்கம் பூ இவற்றை சிதைத்து சேர்த்து, பின் நீர்ல் இட்டுக் காய்ச்சபாதியாக வற்றியதும் குடித்துவர ஆஸ்துமா, இருமல்,சளி குணமாகும்.
இஞ்சியை இடித்து சாறு பிழிந்து அடியில் உள்ள மண்டியை தேனுடன் கலந்து தடவி வர பருக்கள் குணமாகும்.
இஞ்சிச் சாற்றுடன் வெங்காய சாறும், தேனும் கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட ஆண்மை அதிகரிக்கும்.
இஞ்சிச் சாற்றுடன் சமளவு எலுமிச்சை சாறு, புதினா சாறு, தேன் சேர்த்து தினமும் 2 அல்லது 3 வேளை சாப்பிட்டு வர செரியாமை, வாந்தி, வயிற்று உப்புசம், மஞ்சள் காமாலை, வயிற்றுக்கோளாறுகள் குணமாகும்.
இஞ்சியை இடித்து சாறெடுத்து சற்று சூடாக்கி, தலையில் பற்றுப் போட தலைவலி, நீரேற்றம் குணமாகும்.
வெற்றிலைச் சாற்றுடன் இஞ்சிச் சாறும், தேனும் கலந்து குடித்துவர இருமல், சளி, குணமாகும்.
இஞ்சிச் சாற்றுடன், மாதுளம் பழச்சாறு சம அளவு கூட்டி, பாதியளவு தேனும் கலந்து சாப்பிட்டு வர ஆஸ்துமகுணமாகும்.

ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி நசுக்கி, ஒரு குவளை பாலில் இட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் பனங்கற்கண்டசேர்த்து குடித்துவர, இருமல், சளி, ஒக்காளம், சுரம், வாத நோய்கள், பேதி முதலியன குணமாகும். நன்கு பசியெடுக்கும்.
இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தலைசுற்றல், வாந்தி குணமாகும். இததொடர்ந்து செய்து வந்தால் மிகுந்த பசி உண்டாகும். எனவே, 3-5 நாட்கள் இதை அருந்தினால் போதுமானது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum