Top posting users this month
No user |
ஆரோக்கிய டிப்ஸ் – 8
Page 1 of 1
ஆரோக்கிய டிப்ஸ் – 8
* எப்போதும் நேர்மறையான (பாசிட்டிவ்) எண்ணங்களுடனேயே செயல்பட வேண்டும்.
* எவ்விஷயத்தையும் இயல்பாக எடுத்துக் கொள்வதன் மூலம், மனதை லேசாக வைத்துக் கொள்ளலாம். இதனால் பதட்டம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
* தினமும் தவறாமல் யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோயை தவிர்க்கலாம்.
* 35 வயதுக்குப் பின், ‘ரெட் மீட்’ எனப்படும் எண்ணெயில் பொரித்த இறைச்சி உணவுகளை தவிர்க்க வேண்டும். மீனை குழம்பாக எடுத்துக் கொள்ளலாம்.
* காய்கறி, கீரை, பழங்கள் போன்ற அதிக கலோரி ஏற்படாத உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அரிசி, உப்பு, சர்க்கரை, பால், வெண்ணெய், தயிர், முட்டை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
* ஒரு கிலோ உடம்பு எடைக்கு ஒரு நாளுக்கு 2 கிராம் புரதத்திற்கு மேல் சாப்பிடுவது நல்லதல்ல. அதிகளவு புரதம் பி6 வைட்டமின் பற்றாக்குறையை உண்டாக்கும்.
* மாவு உணவுப் பொருட்களை பொறுத்தவரை ஆரோக்கியமான ஆண்களுக்கு சமைத்த 315 கிராம், பெண்களுக்கு 250 கிராம், நீரழிவு வியாதி உள்ளோருக்கு 185 கிராம் அளவு தினமும் எடுப்பது நல்லது.
* ஆரோக்கிய மனிதர்களுக்கு தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் தேவை.
* மிகக்குறைந்த அளவில் கொழுப்பை உண்பதும் அல்லது முழுமையாக அதை தவிர்ப்பதும் இருதய நோய்க்கு நாம் வரவேற்பு கொடுப்பது போல ஆகிவிடும். மொத்த உணவில் 20 முதல் 30 சதவீதம் கலோரிகள் வரை கொழுப்பின் அளவு இருக்கலாம்.
* கொழுப்பை முழுவதுமாக தவிர்த்தால் மலச்சிக்கல் உண்டாகும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum