Top posting users this month
No user |
Similar topics
பிரபல நடிகையின் வீடு ஜப்தி: நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1

கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகை அசினின் வீட்டை ஜப்தி செய்ய எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகை அசினுக்கு கொச்சி ரவிபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு உள்ளது.
இந்த வீட்டிற்கான உள் அலங்கார பணிகளை கொச்சியை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்தது. ஆனால் இதற்கான பணம் ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்திற்கு கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயலட்சுமி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அசினுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. மேலும் வரும் 14ம் திகதிக்குள் ரூ.10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பிரபல நடிகையின் டாப்லெஸ் படங்கள்! இணையத்தில் வெளியானதால் பரபரப்பு
» பிரபல நடிகையின் சென்னை வீட்டில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
» புதுக்குடியிருப்பு கரைத்துறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum