Top posting users this month
No user |
அகில் கட்டை தைலம்
Page 1 of 1
அகில் கட்டை தைலம்
தேவையான பொருட்கள்:
அகில்கட்டை.
பால்.
நல்லெண்ணெய்.
அதிமதுரம்.
தான்றிக்காய்.
செய்முறை:
அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காய்ந்த பின்பு இறக்கி வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் நேரம் அதிமதுரம் 30 கிராம், தான்றிக்காய் 30 கிராம் தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
உபயோக்கும் முறை:
அகில் கட்டை தைலத்தை பாதிக்கப்பட்ட உறுப்புகளில் தடவி வரலாம். எண்ணெய்க் குளியலும் செய்து வரலாம்.
தீரும் நோய்கள்:
அகில் கட்டை தைலம் உடல் வலி, தலைவலி குறைய செய்யும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum