Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
உடம்பு வலி.
சோர்வாக காணப்படுதல்.
தேவையான பொருட்கள்:
மல்லி.
மிளகு.
திப்பிலி.
வேர்க்கொம்பு.
செய்முறை:
மல்லி 2 மேசைக் கரண்டி, மிளகு 4-5, திப்பலி 2, வேர்க்கொம்பு 1 துண்டு (சிறியதாக வெட்டியது) ஆகியவற்றை 1 ¼ கப் தண்ணீர் விட்டு வேகவைத்து வடிகட்டி நாள் ஒன்றுக்கு 2-3 வேளை ஒரு கப் வீதம் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum