Top posting users this month
No user |
Similar topics
உடல் வலி குறைய
Page 1 of 1
உடல் வலி குறைய
அறிகுறிகள்:
உடல் வலி.
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை.
சீரகம்.
செய்முறை:
முடக்கத்தான் இலையை ஒரு கைப்பிடி எடுத்து அதனுடன் சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு காய்ச்சிய கஷாயத்தை குடித்து வந்தால் உடல் வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum