Top posting users this month
No user |
உடல் தடிப்பு குறைய
Page 1 of 1
உடல் தடிப்பு குறைய
அறிகுறிகள்:
உடலில் நமச்சல்.
உடல் தடிப்பு.
தேவையான பொருட்கள்:
இந்துப்பு.
வசம்பு.
வெண்ணெய்.
சீயக்காய்.
செய்முறை:
ஒரு பலம் இந்துப்பு பொடிசெய்து கால் பலம் வசம்பு பொடி செய்து இரண்டையும் வெண்ணெயில் கலந்து காலையில் உடம்பில் தேய்த்துக் குளித்து விட்டு பகலில் சீயக்காய் போட்டு குளித்து வந்தால் உடலில் நமச்சல் உடல் தடிப்பு ஆகியவை குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum