Top posting users this month
No user |
Similar topics
இடுப்பு வலி குறைய
Page 1 of 1
இடுப்பு வலி குறைய
அறிகுறிகள் :
இடுப்பு வலி.
தேவையான பொருட்கள் :
மிளகு.
பூண்டு.
சுக்கு.
பனைவெல்லம்.
பொடுதலை.
செய்முறை :
மிளகு 30 கிராம், பூண்டு 30 கிராம், சுக்கு 30 கிராம், பனைவெல்லம் 30 கிராம், பொடுதலை 30 கிராம் இவைகளை மைபோல் அரைத்து 2 பாக்களவு காலையில் மட்டும் சப்பிட்டு வர இடுப்பு வலி குறையும். புளி சேர்க்கக் கூடாது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum