Top posting users this month
No user |
Similar topics
பித்தம் குறைய
Page 1 of 1
பித்தம் குறைய
அறிகுறிகள்:
பித்தம்
வாந்தி
தேவையான பொருட்கள்:
நாரத்தங்காய் இலை.
நல்லெண்ணெய்.
உளுந்தம் பருப்பு.
கடலைப் பருப்பு.
தேங்காய்.
கறிவேப்பிலை.
பெருங்காயம்.
மிளகாய்.
உப்பு.
புளி.
செய்முறை:
நாரத்தங்காய் இலைகைளை நரம்பு நீக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, அதனுடன் வெள்ளை உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு, தேங்காய் துருவல் வறுத்து சேர்த்து மிளகாய், உப்பு, புளி, பெருங்காயம், கறிவேப்பிலையும் சேர்த்து துவையலாக அரைத்து சாபிட்டால் பித்தம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum