Top posting users this month
No user |
Similar topics
பசி எடுக்க
Page 1 of 1
பசி எடுக்க
அறிகுறிகள்:
பசியிண்மை.
தேவையானப் பொருள்கள்:
பிரண்டை.
நல்லெண்ணெய்.
புளி.
உப்பு.
பச்சைமிளகாய்.
இஞ்சி.
செய்முறை:
இரண்டு கைப்பிடியளவு பிரண்டையை நல்லெண்ணையில் சிவக்க வறுத்து புளி,உப்பு,பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து துவையல் செய்து மதிய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி எடுக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum