Top posting users this month
No user |
Similar topics
இடுப்பு வலி குறைய
Page 1 of 1
இடுப்பு வலி குறைய
அறிகுறிகள் :
இடுப்பு வலி.
தேவையான பொருட்கள் :
ஓமம்.
தேங்காய் எண்ணெய்.
கற்பூரம்.
செய்முறை :
சிறிது ஓமத்தை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் 100 மி லி தேங்காய் எண்ணெயையும் கலந்து கொதிக்கும் போது கற்பூரத்தையும் சேர்த்து வெதுவெதுப்பான சூட்டில் இடுப்பில் போட்டால் இடுப்பு வலி குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum