Top posting users this month
No user |
அழுகை அரசியல்...அடிமேல் அடி: 2014 ப்ளாஷ்பேக்
Page 1 of 1

2014ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற சில சம்பவங்களின் புகைப்படங்கள் இதோ,
தூய்மை இந்தியா திட்டம்
இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி அவர்கள்,தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
நாக்கில் எரியும் சூடம்
அகமதாபாத்தில் நடைபெற்ற ராம் நவமி திருவிழாவில் பெண் ஒருவர், இந்து கடவுளான காளி போன்று அலங்கரித்துக்கொண்டு நாக்கில் கற்பூரத்தை ஏற்றுகிறார்.
இந்தியப் பிரதமர்
இந்தியாவின் பிரதமரான பாஜக கட்சியின் நரேந்திர மோடி பதவியேற்கும் காட்சி.
ஆற்றி நீர் எடுத்து செல்லும் பெண்மணி
கடந்த ஆண்டு ஒடிசாவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக அங்குள்ள தயா ஆற்றில் பெண்மணி தண்ணீர் எடுத்து சுமந்து வரும் காட்சி.
சூரிய கடவுள்
டெல்லியில் சூரிய கடவுளை வழிபடுவதற்காக மக்கள் அனைவரும் ஆற்றில் நீராடும் புனித காட்சி.
சீக்கியர்கள் மீது தாக்குதல்
அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் வளாகத்தில் உள்ள ஆபரேஷன் ப்ளூ ஸ்டார், 30வது நினைவஞ்சலியை முன்னிட்டு பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தினர்.
அப்போது அந்த அமைப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 6 சீக்கியர்கள் காயமடைந்தனர்.
தேவ்யானி கோப்ரகடே
விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்காவின் துணை தூதரான தேவ்யானி கோப்ரகடே இந்தியாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
சென்னை கட்டிட விபத்து
சென்னை மலிவுவாக்கத்தில் ஏற்பட்ட கட்டிட விபத்தில் 160 பேர் பலியாகினர்.
இந்திய கடலில் மலேசிய விமானத்தை தேடும் காட்சி
மாயமான மலேசிய விமானம் MH17 இந்தியப் பெருங்கடலில் விழுந்துவிட்டதாக அறிவித்ததையடுத்து அதனை தேடும் காட்சி.
அழுகை அரசியல்
ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தால், தமிழகத்தில் தற்காலிக முதல்வராக பதவியேற்ற பன்னீர் செல்வம் மற்றும் அவருடன் இணைந்து பதவியேற்ற அமைச்சர்கள் அழுதுகொண்டே பதவியேற்றனர்.
அடிமேல் அடி
ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலில் தலைமையில் கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் எல்லாம் அவருக்கு மை வீச்சு, செருப்பு அடி பல அடிகள் விழுந்தன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum