Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
காய்ச்சல்.
தேவையானப் பொருள்கள்:
அவுரி இலை.
மிளகு.
செய்முறை:
அவுரி இலைகளை எடுத்து அதனுடன் ஒரு தேக்கரண்டி அளவு மிளகு சேர்த்து நன்கு அரைத்துக் கோலியளவு உருட்டி,உலர வைத்துக் கொண்டு ஒரு நாள் மூன்று வேளை ஒவ்வொரு உருண்டை மென்று சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் காய்ச்சல் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum