Top posting users this month
No user |
Similar topics
உடல் எடை குறைய
Page 1 of 1
உடல் எடை குறைய
அறிகுறிகள் :
உடல் எடை அதிகமாக இருத்தல்.
தேவையான பொருட்கள்:
நீர்முள்ளி.
செய்முறை :
நீர் முள்ளியை உலர்த்தி, எரித்துச் சாம்பலைக் கரைத்து வெயிலில் காய வைத்து உப்பு எடுக்க வேண்டும். 2-3 கிராம் உப்பை நீரில் கரைத்து காலை, மாலை கொடுக்க உடல் எடை குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum