Top posting users this month
No user |
Similar topics
வாந்தியில் இரத்தம் வருவது குறைய
Page 1 of 1
வாந்தியில் இரத்தம் வருவது குறைய
அறிகுறிகள்:
இரத்த வாந்தி.
தேவையான பொருள்கள்:
ஆலம் விதை.
அரச விதை.
பால்.
செய்முறை:
ஆலம் பழத்தின் விதை, மற்றும் அரச பழத்தின் விதைகளை எடுத்து அரைத்து சாப்பிட்டு, பசுவின் பால் பருகி வந்தால் வாந்தியில் இரத்தம் வருவது குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum