Top posting users this month
No user |
Similar topics
மத்திய மாகாணத்தில் சுமார் 50,000 பேர் வாக்காளர் இடாப்பில் பதியப்படவில்லை
Page 1 of 1

மத்திய மாகாணத்தில் சுமார் 50 ஆயிரம் பேர் வரை, வாக்காளார் இடாப்பில் பதிவு செய்யப்படாமல் உள்ளதாக, ஐக்கிய இலங்கை தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வேலாயுதம் வீரசிங்கம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, மாத்தளை மாவட்டத்தில் 5 ஆயிரம் தொடக்கம் 8 ஆயிரம் தமிழ் வாக்காளர்களின் பெயர்கள், வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்படாமல் உள்ளதாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த இவர், 'மாத்தளை மாவட்டதிலுள்ள 11 பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பிட்டகந்த, மில்வான, கந்தே நுவர, நாளந்தா, ஹப்புகஸ்பிட்டி, ஹப்புகஸ்யாய, செலகம, யட்டவத்த மற்றும் உன்னஸ்கிரிய ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மக்களின் பெயர்கள் வாக்காளர் பதிவு இடாப்பில் குறிப்பிடப்படாது உள்ளது.
பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காக செல்வோரின் பெயர்கள், அவர்கள் வெளிநாட்டுக்கு சென்ற பின்னர் கிராம சேவகரினால் தொடர்ந்து பெயர்கள் பதிவு செய்யப்படாவிட்டால் நீக்கப்படுகின்றன.
பெற்றோருக்கு வாக்குரிமை இருந்தாலும் பிள்ளைகளின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதில்லை. சில குடும்பங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்றார்.
இவ்விடயம் தொடர்பில் உதவி தேர்தல்கள் ஆணையாளருடன் பேசியுள்ளதாகவும் மேற்படி பிரதேசங்களிலுள்ள மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மத்திய மாகாணத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா?
» போலி ஆவணங்களை பயன்படுத்தி மத்திய கிழக்கு நாடுகள் ஊடாக இத்தாலி செல்ல முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது ச
» புதிய வாக்காளர் இடாப்பு: தயாரிப்பு ஆரம்பம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum