Top posting users this month
No user |
Similar topics
13 புதிய சாதனைகளுடன் 27 வது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழா நிறைவு
Page 1 of 1

தேசிய இளைஞர் சேவைகள் மன்றமும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனமும் இணைந்து நடத்திய 27 வது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழா தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானத்தில் கடந்த 13 ம் திகதி காலையில் ஆரம்பமானது. மூன்று நாட்களாக இடம் பெற்ற போட்டிகளில் இதுவரை 13 தேசிய சாதனைகள் தகர்க்கப்பட்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டு விளையாட்டுவிழா இனிதே நிறைவாகியது.
27 வது தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விளையாட்டு விழா போட்டிகளில் வடக்கு கிழக்கை சேர்ந்த போட்டியாளாகளில் பெண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினர் 2 ம் இடத்தையும் ஆண்களுக்கான கயிறுழுத்தல் போட்டியில் திருகோணமலை மாவட்ட அணியினர் 3 ம் இடத்தையும் ஆண்களுக்கான கபடி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 2 ம் இடத்தையும் ஆண்களுக்கான கபடி போட்டியில் வவுனியா மாவட்ட அணியினர் 1 ம் இடத்தையும் பெண்களுக்கான எல்லே போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினர் 3 ம் இடத்தையும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினர் 3 ம் இடத்தையும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினர் 2 ம் இடத்தையும் ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியினர் 1 ம் இடத்தையும் ஆண்களுக்கான வலைப்பந்து போட்டியில் யாழ்ப்பாண மாவட்ட அணியினர் 2 ம் இடத்தையும் பெற்று பதக்கங்களையும் வெற்றிக்கிண்ணங்களையும் சுவீகரித்தனர்
அத்தோடு கடந்த மூன்று தினங்களாக இடம்பெற்ற தடைகள போட்டிகளிலே 20 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கான ஈட்டிஎறிதல் போட்டியிலே யாழ்ப்பாண மாவட்டத்தை சார்ந்த ப.றஜிதா 2ம் இடத்தையும் அதே போட்டியிலே கிளிநொச்சி மாவட்டத்தை சார்ந்த வி.கிறிஸ்ரினா 3 ம் இடத்தையும் 20 வயதுக்கு மேற்ப்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியிலே கிளிநொச்சி மாவட்டத்தை சார்ந்த இ.யுஜினா 3 ம் இடத்தையும் 20 வயதுக்கு உட்ப்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் தடைதாண்டல் போட்டியிலே மன்னார் மாவட்டத்தை சார்ந்த எஸ். றின்சன் லெம்போட் 1 ம் இடத்தையும் அதே போட்டியிலே திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த கே.டயந்தன் 2 ம் இடத்தையும் 20 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கான 110 மீட்டர் தடைதாண்டல் போட்டியிலே திருகோணமலை மாவட்டத்தை சார்ந்த ஆர். வோஸ்கிம் இகார்ன் 1 ம் இடத்தையும் 20 வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியிலே அம்பாறை மாவட்டத்தை சார்ந்த எம்.ஜ.மிப்றன் 3 ம் இடத்தையும் பெற்று பதக்கங்களை வென்றனர்.
நடைபெற்றுமுடிந்த போட்டியிலே புள்ளியடிப்படையிலே 99 புள்ளிகளை பெற்று கொழும்பு மாவட்டம் 3 ம் இடத்தையும் 111 புள்ளிகளை பெற்று குருநாகல் மாவட்டம் 2 ம் இடத்தையும் 160 புள்ளிகளை பெற்று முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டது 2ம் இடத்திற்கு 100000 ரூபாவும் 1 ம் இடத்திற்கு 150000 ரூபாவும் புதிய சாதனையாளர்கள் 13 பேருக்கு தலா 10000 ரூபாவும் சிறந்த வீரர்கள் நால்வருக்கு மோட்டார் சைக்கில்களும் மேலும் பல பரிசில்களும் நிகழ்வில் கலந்துகொண்ட விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யாழ்.இந்து கல்லூரியின் 125வது ஆண்டு விழா நிறைவு நாள் வெகு விமர்சை
» தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத்தக்கல் இன்று!
» தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இறுதி முடிவு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum