Top posting users this month
No user |
காவி உடை விநியோகத்திற்கு தடை விதிப்பு!
Page 1 of 1
காவி உடை விநியோகத்திற்கு தடை விதிப்பு!
பௌத்த பிக்குகளுக்கு அரசு விநியோகிக்கவிருந்த ஒரு கோடி ரூபாய்க்கு மேலான காவி உடைகளை தேர்தல் ஆணையாளர் தடுத்து நிறுத்தியுள்ளார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,
எதிர்வரும் 4ஆம் திகதி இலங்கையில் உள்ள அனைத்து விகாரைகளில் இருக்கும் பௌத்த பிக்குகளுக்கு தேர்தல் பரிசாக காவி உடைகளை வழங்க அரசாங்கம் தயாராகியுள்ளது.
இந்த காவி உடை வழங்கும் இரகசிய திட்டம் வெளிவந்ததை தொடர்ந்து தேர்தல் சட்டத்திற்கு முரணான இந்த காவி உடை வழங்குவதை தேர்தல் ஆணையாளர் தடை செய்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum