Top posting users this month
No user |
Similar topics
பூமி
Page 1 of 1
பூமி
விலைரூ.25
ஆசிரியர் : என்.ராமதுரை
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: அறிவியல்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
அந்தரத்தில் லேசாகத் தலையைச் சாய்த்தபடி சூரியனைச் சுற்றி வருகிறது பூமி. ஆனால், அது சுற்றுவதைக் கொஞ்சம்கூட நம்மால் உணர முடிவதில்லை. ஏன்? அதற்கு என்ன வயது? இதுதான் வயது என்று எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? அட்லஸில் பூமிப் பந்தின் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் அட்சரேகைகளை எப்படிப் போட்டார்கள்? ஏன் போட்டார்கள்? அந்த ரேகைகளால் ஏதாவது பிரயோசனம் உண்டா? பூமி தோன்றியது எப்படி? அதன் வேகம் என்ன? புவியீர்ப்பு விசை என்றால் என்ன? பூமியிலேயே வாழ்ந்தாலும் பதில் தெரியாத எத்தனையோ கேள்விகள் நம் ஒவ்வொரு வருக்கும் உண்டு. அத்தனைக்கும் எளிமை யாக பதில் சொல்கிறது இந்நூல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum