Top posting users this month
No user |
Similar topics
காய்ச்சல் குறைய
Page 1 of 1
காய்ச்சல் குறைய
அறிகுறிகள்:
விடாமல் காய்ச்சல்.
குளிர் காய்ச்சல்.
தேவையான பொருள்கள்:
மிளகு.
பெருங்காயம்.
கழற்சிப்பருப்பு.
தேன்.
செய்முறை:
30 கிராம் மிளகு, 30 கிராம் பெருங்காயம், 60 கிராம் கழற்சிப்பருப்பு இவைகளை தேனில் அரைத்து உருட்டி 20 மாத்திரைகள் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல் குறையும்.
குறிப்பு:
இதை சாப்பிட்டு வரும் போது சாப்பாட்டில் புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum