Top posting users this month
No user |
Similar topics
சல்மான்கான் இரவோடிரவாக இந்தியா திரும்பினார்
Page 1 of 1

ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரம் கருதி வரவழைக்கப்பட்ட பாலிவூட் நடிகர் சல்மான்கான், இந்தியாவில் பரவலாகத் தெரிவிக்கப்பட்ட அதிருப்தி மற்றும் கண்டனங்களைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக நாடு திரும்பியுள்ளார்..
இவரது வாகனப் பேரணியில் சென்ற வாகனமொன்று நேற்று வெலிக்கடை, மாமரச் சந்தியில் விபத்துக்குள்ளானதில் இரு குழந்தைகள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அமைச்சரொருவருக்கு சொந்தமான வாகனமே விபத்துக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான்கான் சிறை செல்வாரா?
» அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பினார்?
» நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
» அர்ஜூன் மகேந்திரன் இரகசியமாக கடமைக்கு திரும்பினார்?
» நள்ளிரவில் டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum