Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நோய் பரவாமலிருக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை

Go down

வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நோய் பரவாமலிருக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை Empty வெள்ளத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நோய் பரவாமலிருக்க சுகாதார திணைக்களம் நடவடிக்கை

Post by oviya Tue Dec 30, 2014 1:55 pm

வெள்ளத்தால் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவாமலிருக்க சுகாதார திணைக்களத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடக்கு மாகாணசபையினால் உலர் உணவுப்பொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் விவசாய அமைச்சுகளினால் சுகாதார பொதிகளும், உலர் உணவுப் பொருட்களும் சுகாதார அமைச்சரினால் நேற்று நாகர் இலுப்பைக்குளம், சமணங்குளம், ஆச்சிபுரம், கல்நாட்டினகுளம், எல்லப்பர் மருதங்குளம் பகுதிகளில் பொதுக்கட்டிடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு மேற்படி நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கருத்து தெரிவித்த மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம்,

மழை காலங்களில் மலசலகூடங்களின் குழிகள் நிரம்பிய நிலையில் காணப்படும் போது கிணற்று நீர் அசுத்தமடைந்து காணப்படும். எனவே கொதித்தாறிய நீரை பருகும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

அத்துடன் இடைத்தங்கல் முகாம்களில் மாவட்ட சுகாதார திணைக்களத்தினால் நடமாடும் வைத்திய சேவைகளும் நடாத்தப்படும் என்று தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum