Top posting users this month
No user |
Similar topics
திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது
Page 1 of 1

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இரகசிய உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
இந்தக்குற்றச்சாட்டை திஸ்ஸ அத்தநாயக்க சுமத்தியிருந்தார்.
இந்தநிலையில் இன்று திஸ்ஸ அத்தநாயக்கவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திஸ்ஸ அத்தநாயக்கவின் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் எனவே அது தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் எனக்கோரி ரணில் விக்கிரமசிங்க காவல்துறை அதிபரிடம் முறைப்பாட்டை செய்திருந்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வாக்குமூலம் வழங்க குற்றப் புலனாய்வுத்துறைக்கு சென்றார் நாமல்
» சேயாவை எவ்வாறு கொலை செய்தேன்: கொலையாளியின் வாக்குமூலம்
» வெலே சுதாவின் பரபரப்பு வாக்குமூலம்! 36 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum