Top posting users this month
No user |
Similar topics
தோல் நோய்கள் குறைய
Page 1 of 1
தோல் நோய்கள் குறைய
அறிகுறிகள்:
அரிப்பு.
வெண்தேமல்.
கரும்படை.
கரப்பான்.
புண்கள்
தேவையான பொருட்கள்:
வல்லாரை.
பரங்கிச் சக்கை
பசும் வெண்ணெய்.
செய்முறை:
வல்லாரையை எடுத்து சுத்தம் செய்து நிழலில் காயவைத்து இடித்துப் பொடி செய்துக் கொள்ள வேண்டும். பரங்கிச் சக்கையை எடுத்து காயவைத்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இரண்டு பொடியையும் சம அளவு எடுத்து ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். அந்தப் பொடியில் ஐந்து முதல் ஆறு கிராம் அளவு எடுத்து காலை, மாலை பசும் வெண்ணெயில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குறையும்.
குறிப்பு:
மோர், பால் ஆகியவற்றில் கலந்த உணவைச் சாப்பிட வேண்டும். புளிப்பு, காரம், இனிப்பு, மாமிசம், புகை ஆகியவற்றை சேர்க்கக் கூடாது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum