Top posting users this month
No user |
Similar topics
கற்றாழை நாற்றம் குறைய
Page 1 of 1
கற்றாழை நாற்றம் குறைய
அறிகுறிகள்:
கற்றாழை நாற்றம்.
தேவையான பொருட்கள்:
கண்டங்கத்திரி.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கண்டங்கத்திரியை எடுத்து இடித்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவேண்டும். அதனுடன் சமஅளவு நல்லெண்ணெய் கலந்து நன்கு தண்ணீர் சுண்டும் படி காய்ச்சவேண்டும். அதை உடலில் பூசி குளித்து வந்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் குறையும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum