Top posting users this month
No user |
Similar topics
சுரைக்காய்
Page 1 of 1
சுரைக்காய்
மருத்துவக் குணங்கள்:
பெண்களுக்கு பால் சுரப்பில் நல்ல பலன் தரும்.
உடல்சூடு, மலச்சிக்கல், வயிற்றுவலி, வயிற்றுப் புண் சரியாகும்.
உடல் குளிர்ச்சி பெறும்.
மூல வியாதி விலகும்.
இரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும்.
உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இவைகளுக்கு அருமையான மருந்து.
உடல் பருமன், அதிக கொழுப்பு இவைகளுக்கு சுரைக்காய் சாறு அருந்த வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum