Top posting users this month
No user |
Similar topics
தர்ப்பூசணி
Page 1 of 1
தர்ப்பூசணி
தர்ப்பூசணி பழத்தில் உள்ள சத்துக்கள்:
நீர்=96%
மாவுப்பொருள்=4%
புரதம்=0.1%
கொழுப்பு=0.2%
கால்சியம்=0.1%
பாஸ்பரஸ்=0.01%
இரும்புத்தாது=0.2 யூனிட்
நியாசின்=0.2 யூனிட்
வைட்டமின் E=1 யூனிட்
வைட்டமின் B1=2 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் தர்ப்பூசணி பழச்சாறில் உள்ள சத்துக்கள்.
மருத்துவக் குணங்கள்:
குடல் புண், மூலச்சூடு, வயிற்று வலி, உடல் பருமன், தொப்பை, வயிற்று எரிச்சல், புளிப்புத் தன்மை போன்றவற்றை நீக்கும்.
சிறுநீரகப் பிணிகள், கல் அடைப்புகள் விலகும். உடலை விரைந்து குளிர்ச்சியூட்டி புத்துணர்வு தரும். உடலில் நீர்ச்சத்து குறைவதைத் தடுக்கும். உயர் இரத்த அழுத்தம் சரியாகும். கொழுப்பைக் கரைத்து உடல்கட்டை மேம்படுத்தும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum