Top posting users this month
No user |
தேவையற்ற முடிகளை நீக்க
Page 1 of 1
தேவையற்ற முடிகளை நீக்க
தேவையான பொருட்கள்:
எலுமிச்சைப் பழம்.
செய்முறை:
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை பழச் சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum