Top posting users this month
No user |
Similar topics
தேசியக்கொடி வடிவில் கால் துடைப்பம் விற்பனை! அப்புறப்படுத்த காவற்துறை நடவடிக்கை
Page 1 of 1

திருகோணமலை உப்புவெளி பிரதேசத்தில் உள்ள கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தேசியக்கொடி வடிவிலான கால் துடைப்பம் ஒன்றை காவற்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தும்பு கயிற்றினால் பின்னப்பட்ட கால் துடைப்பங்களுக்கு அருகில் தேசிய கொடியினை போன்று வடிவமைக்கப்பட்ட துடைப்பம் ஒன்றை கண்ட அந்தப் பகுதியில் விசேட பணியில் ஈடுபட்டிருந்த திருகோணமலை காவற்துறை நிலையத்தின் உயிர்காப்பு பிரிவின் பொறுப்பதிகாரி, விற்பனை நிலையத்தில் பணியில் இருந்த ஊழியர்களை அழைத்து தவறை புரியவந்துள்ளார்.
இதனையடுத்து ஊழியர்கள் அதனை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும் அது சுவரில் மாட்டுவதற்காக பின்னப்பட்டிருந்த கைப்பணி பொருள் எனவும் தவறுதலாக கால் துடைப்பங்கள் இருந்த இடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாகவும் ஊழியர்கள் கூறியுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» றகர் வீரர் தாஜூடீனின் கல்லறைக்கு காவற்துறை பாதுகாப்பு
» விடுதலை வேண்டி காவற்துறை அதிகாரிக்கு 100 மில்லியன் வழங்கிய பசில்
» சிறுகதை வடிவில் கம்ப்யூட்டர் பிரச்னைகளுக்குத் தீர்வு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum