Top posting users this month
No user |
Similar topics
உடல் பொலிவு பெற
Page 1 of 1
உடல் பொலிவு பெற
தேவையான பொருட்கள் :
பப்பாளிப் பழம்.
எலுமிச்சைப் பழச்சாறு.
சர்க்கரை.
செய்முறை:
ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் 5 துளி எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவு பெறும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum