Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயாரின் உடல் இன்று தகனம்

Go down

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயாரின் உடல் இன்று தகனம் Empty ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயாரின் உடல் இன்று தகனம்

Post by oviya Sat Nov 07, 2015 1:29 pm

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் உடல் தகனம் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் இன்று நடக்க உள்ளது.
வைகோவின் தாயார் மாரியம்மாள் நேற்று காலை 9 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

டெல்லியில் இருந்த வைகோ தாயார் இறந்த தகவலை அறிந்து, மருத்துவமனைக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்தி கதறி அழுதுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.

இதையடுத்து மருத்துவ வாகனம் மூலம் மாரியம்மாளின் உடல் கலிங்கப்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கலிங்கப்பட்டியில் உள்ள வைகோவின் வீட்டில் மாரியம்மாள் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ம.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர் பொது மக்கள் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வைகோவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், கம்யூனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, தேசிய செயலாளர் டி.ராஜா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பா.ஜ.க. மாநில தலைவர் தமிழசை சவுந்தரராஜன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மாரியம்மாளின் இறுதி சடங்கு இன்று கலிங்கப்பட்டியில் நடக்கிறது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum