Top posting users this month
No user |
Similar topics
5 நாட்களில் 660 சாரதிகள் கைது! 6,000 கிலோ கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
Page 1 of 1

கடந்த 5 நாட்களி்ல் குடிபோதையில் வாகனம் செலுத்திய 660 சாரதிகள் கைது செய்யப்பட்டள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.
நேற்று காலை 6 மணி தொடக்கம் 24 மணித்தியாலத்திற்குள் குடி போதையில் வாகனம் செலுத்திய மோட்டார் சைக்கிள் சாரதிகள் 67 பேர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6,000 கிலோ கிராம் கழிவுத் தேயிலை தூள் கடத்திச் சென்ற இருவர் கைது
தெற்கு அதிவேக வீதி ஊடாக சென்ற லொறியொன்றை பொலிஸார் சோதனை செய்தபோது அதில் இருந்து கழிவுத் தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த லொறியில் இருந்து 6000 கிலோ கிராமிற்கு அதிகமான தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளது.
அம்பலாங்கொடையில் இருந்து கொழும்பி நோக்கி பயனித்த லொறியொன்றிலிருந்தே கழிவுத் தேயிலை தூள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» பாவனைக்குதவாத கழிவுத் தேயிலை கொண்டு சென்ற லொறி கைப்பற்றப்பட்டது
» எக்னெலிகொடவை கடத்திச் சென்றமை தொடர்பில் தமிழர்கள் இருவர் கைது
» குடிபோதையில் வாகனம் செலுத்திய 163 சாரதிகள் கைது - கேரளா கஞ்சா 140 கிலோவுடன் இலங்கையர் இந்தியாவில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum