Top posting users this month
No user |
Similar topics
முகம் பளபளப்பாக
Page 1 of 1
முகம் பளபளப்பாக
தேவையான பொருள்கள்:
தயிர்.
தேன்.
வெள்ளரிக்காய் சாறு.
செய்முறை:
2 தேக்கரண்டி தயிர் எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி தேன் மற்றும் வெள்ளரிக்காய் சாறு சேர்த்து நன்றாக கலக்கி 2 நிமிடம் அந்த கலவையை வைத்து பிறகு முகம் மற்றும் கழுத்து முழுவதும் நன்றாக தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் முகம் மற்றும் கழுத்து பளபளப்பாகும். பேக் போடும் போது இரண்டு வெள்ளரி துண்டுகளை வெட்டி கண்ணில் வைக்க வேண்டும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum