Top posting users this month
No user |
Similar topics
எதிர்வரும் நாட்களிலும் இலங்கையில் கட்சித்தாவல்களை எதிர்பார்க்கலாம்!
Page 1 of 1

எதிர்வரும் நாட்களிலும் கட்சித் தாவல்களை எதிர்பார்க்க முடியும் என கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மிகவும் தீர்மானமிக்க கட்சித் தாவல்கள் சில இந்த வாரத்திலும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சியைப் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதி அமைச்சர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ளக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது.
பிரதி அமைச்சர் பைசர் முஸ்தாவும் இதில் அடங்குவதாகக் குறிப்பிடப்படுகிறது. மாத்தறை மற்றும் பொலனறுவை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பிரதி அமைச்சர்களும் ஆளும் கட்சியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியிலிருந்து விலகிச் சென்ற முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களை மீளவும் இணைத்துக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவம் செய்யும் சில உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நாடாளுமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு
» எதிர்வரும் பொதுத் தேர்தல் மகிந்தவை காப்பாற்றும்
» எதிர்வரும் 24ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும்: மனோ கணேசன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum