Top posting users this month
No user |
Similar topics
சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி
Page 1 of 1

சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாளை ஒட்டி டெல்லியில் பிரதமர் மோடி, அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் 140-வது பிறந்தநாள், இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலை பீடத்தின் அருகே வைக்கப்பட்டிருந்த பட்டேலின் உருவப்படத்துக்கு பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அப்போது பேசிய மோடி, இந்தியாவின் ஒற்றுமைக்காக தொடர்ந்து பாடுபட்ட வல்லபாய் பட்டேலின் சித்தாந்தமும், பாரம்பரியமும் எந்நாளும் மறக்க முடியாதது.
சாணக்கியருக்கு அடுத்தபடியாக இந்தியாவை ஒருமைப்பாட்டால் ஒன்றிணைத்த பட்டேலின் ஆற்றலுக்கு நான் தலைவணங்குகிறேன் என பேசியுள்ளார்.
மேலும், குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் காந்திநகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
» ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80,000 கோடி நிதி: பிரதமர் மோடி
» இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு எப்போதும் இருக்கும்: பிரதமர் மோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum