Top posting users this month
No user |
Similar topics
முகம் பளபளப்பாக
Page 1 of 1
முகம் பளபளப்பாக
தேவையான பொருட்கள்:
பாலேடு.
பப்பாளி.
ஆப்பிள்.
துளசி.
புதினா.
முட்டைக் கரு.
எலுமிச்சம்பழச் சாறு.
தயிர்.
செய்முறை:
முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.பிறகு பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும்.முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர் எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum