Top posting users this month
No user |
Similar topics
முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
Page 1 of 1

இங்கிலாந்தில் வயது முதிர்ந்தவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு பிரித்தானிய நீதிமன்றம் 15 ஆண்டுகளாக சிறை தண்டனையை அதிகரித்துள்ளது.
டேவான் நகரில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றிவந்த கிறிஸ்டினா சேத்தி (25), மனநோயால் பாதிக்கப்பட்ட முதியோர்களைத் தேர்ந்தெடுத்து பாலியல் துன்புறுத்தல்கள் செய்து வீடியோ எடுத்துள்ளார்.
கிறிஸ்டினா தனது லேப்டாப்பை பழுது பார்ப்பதற்காக ஒருவரிடம் கொடுத்த போது அந்த நபர் அதில் இருந்த வீடியோக்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
மேலும், அவர் உடனடியாக பொலிசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில் அந்த வீடியோக்களை கிறிஸ்டினா சேத்தி, தனது காதலனுடன் பகிர்ந்தது தெரியவந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிறிஸ்டினாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடந்த ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தார்.
ஆனால் கிறிஸ்டினாவுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை போதாது என அவ்வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஹால்லெட், கிறிஸ்டினாவுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முதியவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இந்திய வம்சாவளிப் பெண்: தண்டனை அதிகரிப்பு
» வேலைக்காரரை அடித்து துன்புறுத்திய இந்திய தூதர்: நாட்டை விட்டு வெளியேற்றும் நியூசிலாந்து
» பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்: விசாரணைக்கு முன்னர் சுட்டுகொல்லப்பட்ட கொடூரம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum