Top posting users this month
No user |
கொண்டைக்கடலை சாதம்
Page 1 of 1
கொண்டைக்கடலை சாதம்
தேவையான பொருட்கள்
கொண்டக்கடலை – ௧/2 கப்
பாஸ்மதி அரிசி – 1 கப்
பெரிய தக்காளி – 3
சிறிய தேங்காய் – 1 /2
சின்ன வெங்காயம் தோல் உரித்தது – 1 /2 கப்
பூண்டு சிறியது – 8 பல்
மல்லிதழை – 1 /2 கட்டு
பச்சை மிளகாய் – 2
வெந்தய இலை காய்ந்தது – 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 /2 தேக்கரண்டி
பட்டை – 1 ” துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பிரியாணி இலை – 1
நெய் – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 1 /2 மேசைக்கரண்டி
அரைக்க
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – 4 (விருப்பத்திற்கேற்ப)
சீரகம் – 1 தேக்கரண்டி
பூண்டு சிறியது – 5 பல்
தேங்காய் துருவியது – 2 மேசைக்கரண்டி
தேங்காய் தவிர மீதமுள்ள பொருட்களை 1 தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை
அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பின் தண்ணீரை வடித்து விடவும்.
கடாயில் 1 தேக்கரண்டி நெய் ஊற்றி சூடு செய்யவும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum