Top posting users this month
No user |
Similar topics
பொய்கை
Page 1 of 1
பொய்கை
பொய்கை
விலைரூ.40
ஆசிரியர் : பெ.சிதம்பரநாதன்
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
பகுதி: கவிதைகள்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்:96)
அருட்செல்வரின் கழனியில் விளைந்த ஆல விழுதின் ஆணிவேர் இக்கவிஞர். கவிஞர் பெ.சிதம்பரநாதனின் கவிதைப் படைப்பான "பொய்கை' பழனியப்பா பிரதர்ஸ் வழி முகிழ்ந்து வந்திருக்கிறது. பல்வேறு மலர்கள் பிறந்து, வளர்ந்து, மணம் பரப்பி, உளம் மகிழ வைக்கும் நீர்ப்பரப்பு தான் பொய்கை. அங்கே அல்லியும், ஆம்பலும்; கமலமும் குவளையும், குமுதமும் மலர்ந்து விரிந்து கிடக்கும் மலர்ப்படுகை. அது போலவே இந்நூலில் கம்பனின் ராமாயணத்தில் துவங்கி, வள்ளலார், காந்தி, பாரதி, புத்தர் என இம்மண்ணில் வாழ்ந்து, வள்ளுவன் வாய்மொழிந்த வாழ்வியல் நெறிகளை, தங்களது வாழ்வின் வேள்வியாய்க் கொண்டு, வாழ்ந்து காட்டிய சரித்திரமாய் நிற்கின்ற பெருமக்களது போதனைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு ஞானக்களஞ்சியம் இக்கவிதை நூல்.இதில் ஆசிரியரது பரிவு, வேட்கை, கோபம், துணிவு, சொல்லாட்சி, கவிதை இன்பம் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பல கவிதைகளில் விரவி இருப்பதையும் பார்க்க முடிகிறது.

abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum